admin
-
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யாணி டி சொய்ஸா தெரிவித்துள்ளார். வீடுகளில் தற்போது பெற்றோல் சேமித்து வைக்கப்படுகின்ற…
-
இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!
இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இலங்கையின் சமீபத்திய முடிவு குறித்து…
-
பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று…
-
பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள முக்கிய செய்தி!
ஏற்றுமதி தொழிலுக்கு தேவையான எரிபொருளை நேரடியாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்படும் எரிபொருளின் பெறுமதி…
-
காலி முகத்திடலில் பலகாரங்களுடன் முஸ்லிம் பெண்கள்!
கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எவரும் வீடுகளுக்கு செல்லாது ஆர்ப்பாட்ட இடத்திலேயே கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆறாவது நாளாக தொடரும் இன்றைய தினம் முஸ்லிம்கள் மக்கள் பலகாரங்கள்…
-
கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது முழுமையான நாட்காட்டி!
2022 இன் முதலாம் தவணை முதல் மூன்றாம் தவணை வரையிலான அனைத்து பாடசாலை பொது விடுமுறை, பரீட்சை தினம், தவணை லீவு, கல்வி நாட்கள் அடங்கிய முழுமையான நாட்காட்டி கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
-
இரண்டு மடங்காக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை!
சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை சராசரி விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, 🛑ஒரு கிலோ போஞ்சி 315 ரூபாயாகவும், 🛑உருளைக்கிழங்கு ஒரு கிலோ 215 ரூபாயாகவும், 🛑கத்தரிக்காய் ஒரு கிலோ 265 ரூபாயாகவும், 🛑சிவப்பு வெங்காயம்…
-
வாகன விபத்தில் 43 வயதுடையவர் உயிரிழப்பு!
நிட்டம்புவ கிரிந்திவௌ பாதையில் உனககதெனிய பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 43 வயதுடைய முஹம்மத் சபீக் என்பவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மீது பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த நிலையில், வந்துகொண்டிருந்த…
-
இன்றைய நெருக்கடியான சூழலில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: தேசிய ஷூறா சபையின் வழிகாட்டல்கள்!
‘நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் முஸ்லிம்கள் நிதானமாகவும், புத்திசாதுர்யத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பல்வேறு வகையிலும் கஷ்டப்டும் எல்லொருக்கும் தம்மாலான சக உதவிகளையும் வழங்கிட முன்வர வேண்டும்.’ தேசிய ஷூரா சபை கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய ஆலோசனை மன்றத்தில் இவ்வாறு…
-
கிண்ணியாவில் அரசாங்கத்துக்கு எதிராக தனி நபர் போராட்டம்!
தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்கக் கோரி தனி நபர் போராட்டமொன்று திருகோணமலை மாவட்டம்-கிண்ணியாவில் மேற்கொண்டார். இலங்கையின் மிக நீளமான கடல் மேல்பாலம் மீது ஏறி நேற்று (12) மாலை முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது கிண்ணியா நகர சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான எம்.எம்.மஹ்தி ஏற்பாடு…