admin
-
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு வரையறை கட்டணம்: பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிப்பு!
இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று நண்பகல் ஒரு மணி முதல் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளுக்காக 1000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 1500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன் கார், வேன், ஜீப்…
-
சிக்கலை எதிர்கொள்ளும் யாழ்ப்பாண மீனவ சமூகம்!
யாழ்ப்பாணத்தில் மீன் பிடித் தொழில் மிக முக்கியமான தொழிலாக இருந்துவருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 21,200 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஒட்டி எழுந்திருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு இந்தத் தொழிலுக்கு மிகப்…
-
கொழும்பு காலி முகத்திடலில் உண்ணாவிரத போராட்டம்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் கொழும்பு காலி முகத்திடலில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார். 7வது நாளாக தொடரும் தன்னெழுச்சி போராட்டத்தில்,…
-
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்!
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இதற்கு முன்னர் தீர்மானித்ததன் பிரகாரம் மின்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இதன்படி இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தினங்களிலும் முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி…
-
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு!
தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார் எனவே அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும் பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோல் வழங்கப்படமாட்டாது…
-
விசேட பஸ் சேவைகள் இன்று முதல் முன்னெடுப்பு!
தேசிய புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு சென்ற மக்கள் மீள கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக இன்று முதல் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ச இதனை தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து…
-
கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்களில் பெற்றோல், டீசல் பதுக்கி வைத்திருப்பு: பொலிஸாரினால் திடீர் சோதனை!
கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் எரிபொருட்களை வீடுகள் மற்றும் கடைகளில் பதுக்கி வைத்திருப்போரை கண்டறிவதற்காக திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வழமை போன்று எமக்குத் தேவையான எரிபொருள் தங்களுக்கு கிடைப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின்…
-
கடலில் மிதந்து வந்த கஞ்சா பொதிகள்!
இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகளை நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது. நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்ற…
-
புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்!
புத்தாண்டு தினத்திலும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் பதிவாகியுள்ளன. தேசிய புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணி முதல் கொம்பனிதெருவில் உள்ள எரிபொருள்…
-
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தமிழ் சிங்கள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலையில்,…