admin
-
இன்று மற்றும் நாளை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!
வார இறுதி நாட்களான இன்று (23) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களும், நாளை (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது. மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் சீன தூதுவரை அவசரமாக சந்திப்பு!
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கொழும்பிலுள்ள சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். சுயாதீனமாக செயற்படும் 7 உறுப்பினர்களை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக…
-
காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தேரர் வைத்தியசாலையில் அனுமதி!
காலி முகத்திடலில் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பை முன்னெடுத்திருந்த தெரிப்பேஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேரர் கடந்த 20ஆம் திகதி சாகும் வரையிலான…
-
அமைச்சரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக பெண் கைது!
மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சா் தனஞ்சய் முண்டேயை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக ஒரு பெண்ணை பொலிஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மும்பை மலபாா் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சா் தனஞ்சய் முண்டே புகாா் அளித்திருந்தாா். அதில், ரேணு சா்மா (40)…
-
யாழில் ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ் தேவி ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பற்ற முறையில் பயணித்த கெப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
-
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
ரம்புக்கனை கலவரத்தின் போது, பொலிஸார் நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழுவால் இன்று காலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார்…
-
புகலிடம் கோரி தமிழகம் சென்ற மேலும் 18 பேர்!
இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம் கோரி சென்றுள்ளனர். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும்,…
-
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்…
-
மின்சார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு!
பாடசாலை மனவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தாற்போது புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வாறும் மாதம் நடுப்பகுதியை அண்மிக்கும் போது மின்சார நெருக்கடியை இயலுமான அளவு…
-
பிரதமரின் அழைப்புக்கு போராட்ட களத்தில் உள்ளவர்கள் வழங்கியுள்ள பதில்…!
மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள் :- ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது. அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை..) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி…