காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

காலி முகத்திடலில் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பை முன்னெடுத்திருந்த தெரிப்பேஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேரர் கடந்த 20ஆம் திகதி சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பு  போராட்டத்தை ஆரம்பித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையிலேயே அவர் இன்றைய தினம் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...