சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

Date:

கொழும்பிலுள்ள சீன தூதுவருக்கும், நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெடிக்கடி தொடர்பில் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சீன தூதரகத்தில் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் நிதி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் கடினமான அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு சீனா, உதவி வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...