Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    களுத்துறை தமிழர்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்!

    தீபாவளியை முன்னிட்டு றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், உடனடியாக மேல் மாகாண ஆளுநர்…

  2. உள்ளூர்

    காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவும் சவுதியின் இரண்டாவது நிவாரண விமானம் எகிப்தை வந்தடைந்தது!

    யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட 35 டன் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு சவுதியின் இரண்டாவது நிவாரண விமானம் வெள்ளிக்கிழமை எகிப்தில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவும்…

  3. உள்ளூர்

    வடக்கு, கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம்!

    அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது,…

  4. உலகம்

    யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த கதை: அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி!

    கொலை செய்தல், வட்டிக் கொடுக்கல் வாங்க போன்ற தீய பண்புகளின் பிறப்பிடமான யூதர்கள் 19- ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் பாரிய நெருக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஐரோப்பா நோக்கி இடம் பெயர்ந்தனர். உலகில் சிறுபான்மையின் இனமாக காணப்பட்ட யூதர்களின் இந்த இடம் பெயர்வு ஐரோப்பிய நாடுகளில்…

  5. உள்ளூர்

    மேன் முறையீட்டு நீதிமன்ற ஷண்முகா அபாயா வழக்கு: பாடசாலைகளில் அபாயா ஆடை அணியத் தடையில்லை என பிரதிவாதிகள் எழுத்து மூலம் ஏற்பு!

    ஷண்முகா அபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த எழுத்து மூல (Writ) வழக்கு (07.11.2023) முடிவுக்கு வந்துள்ளது. "தனது கலாச்சார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்" என, ஆசிரியை பஹ்மிதா, மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்து…

  6. உள்ளூர்

    டிசம்பர் 23 மற்றும் 24 இல்: அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை!

    இலங்கை பரீட்சைத் திணைக்ளத்தினால் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யாப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட். ஏ.எம். பைசல் விடுத்துள்ள…

  7. உள்ளூர்

    கல்லொழுவை அல் – அமான் புதிய மூன்று மாடிக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா நவம்பர் 25 இல்!

    மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்துக்கு அருகாமையில், புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள மூன்று மாடிக் கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவை, எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விழாவை, அன்றைய…

  8. உள்ளூர்

    கடந்த 2 மாதங்களில் 299 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

    கடந்த இரு மாதங்களில் சிறுவர் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது. இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸ் மகளிர்…

  9. உள்ளூர்

    ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு ஐசிசி தடை: பின்னணியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

    உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு, சுதந்திரம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.…

  10. உள்ளூர்

    வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரி வினோத போராட்டம்!

    வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யாழ். மானிப்பாய் - காரைநகர்  வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்து மூளாயில்  மக்கள் நேற்று (10) வினோத போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வீதியில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில்  ஏர் பூட்டியும் மற்றும்…