Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    நிதி மோசடி – குளியாப்பிட்டியில் இருவர் கைது!

    குளியாப்பிட்டியில் நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் நேற்று (27) பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி சிலரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.…

  2. உள்ளூர்

    இஸ்ரேல் பாலஸ்தீன் போர்: உயிரிழந்த இலங்கை பெண்ணின் பூதவுடல் தாயகத்திற்கு!

    இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலில் உயிரிழந்த இலங்கை பிரஜையான அனுலா ரத்நாயக்கவின் பூதவுடல் நாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பூதவுடன் நாட்டிற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அனுலா ரத்நாயக்கவின் பூதவுடலை பெற்றுக்கொள்வதற்காக, அவரது உறவினர்கள் விமான நிலையத்திற்கு…

  3. உள்ளூர்

    புனித ஹஜ் பயணம் 2024: விசேட அறிவித்தல்!

    2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்திற்குச் சென்று அதில் வினவப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைவாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும். 2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர்களைத் தேர்வு செய்கின்ற நேர்முகத் தேர்வு எதிர்வரும் நவம்பர் 02,03,04…

  4. உள்ளூர்

    அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா: நாளை (29) ஆம் திகதி!

    அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்வும் 50 ஆவது வருடாந்த மாநாடும் (29) ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9:00 மணிக்கு கொழும்பு 07 விளையாட்டுதுறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. குறித்த  நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் கௌரவ தினேஷ்…

  5. உள்ளூர்

    முஸ்லிம் மீடியா போரம் புதிய நிர்வாகிகள்: உப தலைவர்களாக ஜனாப் பைரூஸ், அல்ஹாஜ் ரிப்தி அலி, நிலாம்!

    ஜூன் 25ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழுவுக்கான பெயர்ப்படியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2023/2024ஆம் ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட புதிய நிறைவேறறுக்குழுவின் பதவிகளுக்கான தெரிவும், போரத்தின் ஆலோசகர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் 25…

  6. உள்ளூர்

    க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

    க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கல்வி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர்…

  7. உள்ளூர்

    பகுதி சந்திர கிரகணம்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்!

    சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.…

  8. உலகம்

    காசாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் : ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

    மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காசாவிற்கு உதவிகளை அணுக கோரிக்கை விடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14…

  9. உள்ளூர்

    மற்றுமொரு வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து!

    இன்று (28) காலை 7.30 மணியளவில் பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் எமது…

  10. உள்ளூர்

    வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

    கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த தேவைகள்  (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…