admin
-
100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும்அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும்…
-
வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் இன்று முதல் புத்தகக் கண்காட்சி!
வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பேஜஸ் புத்தக இல்லம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை இணைந்து நடத்தும் இவ்வருடத்துக்கான புத்தகக் கண்காட்சி இன்று முதல் (27) 31ஆம் திகதி வரை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெறவுள்ளது. 4ஆவது வருடமாகத் தொடரும் இப்புத்தகக் கண்காட்சி காலை 9…
-
லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது!
லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது - புதிய விலை 222/= ஆகும். உளுந்து ஒரு கிலோ- 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது - புதிய விலை 549/= ஆகும்.…
-
எகிப்தில் நடைபெற்ற சர்வதேச பத்வா மாநாட்டில் பலஸ்தீன் தொடர்பில் 07 தீர்மானங்கள் – ஜம்இய்யதுல் உலமா தலைவரும் பங்கேற்பு!
எகிப்து நாட்டின் தலைநகரம் கைரோவில் ஃபத்வா சம்பந்தமான சர்வதேச மாநாடு நடைபெற்றது. அக்டோபர் 18, 19 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சர்வதேச ரீதியில் 90 நாடுகளின் பிரமுகர்கள் பங்கு பற்றினார்கள். அந்த மாநாட்டில் இலங்கை சார்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல்…
-
பசறை – ஹிங்குருகடுவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டது!
மண்சரிவு அபாயம் காரணமாக பசறை – ஹிங்குருகடுவ வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக மண் மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் கொடமுதுன பிரதேசத்தில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது நிலவும் அபாயத்தை கருத்திற் கொண்டு குறித்த…
-
ஐநா சபையுடனான சவுதி அரேபிய அரசின் பயணம் இதுவரை 49 கோடி டொலர் உதவி!
ஒடோபர் 24ம் திகதி செவ்வாய்க் கிழமையன்று, ஐக்கிய நாடுகள் சபை அதன் எழுபத்தி எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்பாடுகளில் பங்கேற்ற சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் சவூதி அரேபியாவின் பங்களிப்பு சுட்டிக்காட்டத்தக்கது. சவூதி அரேபியா 1945ம் ஆண்டு…
-
அமேசான் கல்லூரியின் வருடாந்த ஒன்றுகூடல்!
அமேசான் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மற்றொரு வெற்றிகரமான வருடாந்திர ஒன்றுகூடல் மற்றும் வெளிக்கள நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தர்கா நகரில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது . இந்த நிகழ்வின் போது விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான…
-
சீனக் கப்பல் இன்று இலங்கையை வந்தடையும்!
சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் 'ஷி யான் 6' கொழும்பு துறைமுகத்தை இன்று (25) வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருவதை முன்னிட்டு, இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் ஒன்று உருவாகியுள்ளதாகவும்…
-
இலங்கைக்கான புதிய மூன்று தூதுவர்கள் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்!
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட தூதுவர்களின்…
-
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன்…