வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் இன்று முதல் புத்தகக் கண்காட்சி!

Date:

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பேஜஸ் புத்தக இல்லம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை இணைந்து நடத்தும் இவ்வருடத்துக்கான புத்தகக் கண்காட்சி இன்று முதல்  (27) 31ஆம் திகதி வரை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெறவுள்ளது.

4ஆவது வருடமாகத் தொடரும் இப்புத்தகக் கண்காட்சி  காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணை நிகழ்வுகளாக நூல் அறிமுகங்கள் மலையகம் 200 தொடர்பான கலந்துரையாடல் அரபு எழுத்தணிக் கலைப்பயிற்சி போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின்...

ஒரு அரசை உருவாக்குவதில் இலங்கையின் நிறைவேறாத பணி

–ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். நாட்டிற்கு வெறும் நல்ல அரசாங்கம் மட்டும் தேவையில்லை....

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில்...

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!

தற்போது வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில...