admin
-
பாதசாரி கடவையில் இடம்பெற்ற கோர விபத்து!
தெற்கு களுத்துறை பிரதான வீதியில் பாதசாரி கடவையில் பயணித்த பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். பேருவளை மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய மிஹிரி ஜானகி என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (23)…
-
7 நாட்டு பிரஜைகளுக்கு FREE VISA!
உடன் அமுலுக்குவரும் வகையில் இலங்கைக்குள் விஸா இன்றி 7 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என அவர்…
-
மின்சார வாகன இறக்குமதி குறித்து வௌியான தகவல்!
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு…
-
தென் மாகாணத்தில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தென் மாகாணத்தில் நேற்று (22) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, அக்குரஸ்ஸ, தெனியாய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மாத்திரம் மூடுவதற்கு பிராந்திய…
-
வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!
நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ,…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேநேரம் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை…
-
பல இடங்களில் மண் சரிவு!
பதுளை - கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பல மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த வீதிப் பகுதியில் 3 இடங்களில் மண் சரிவு மற்றும் கற்கள் வீழ்ந்துள்ளதாக…
-
திறக்கப்பட்டது ரஃபா எல்லை: உதவிப் பொருட்களுடன் காசாவிற்குள் கனரக வாகனங்கள் நுழைந்தன!
பாலஸ்தீன் – இஸ்ரேல் இடையிலான போர் இன்றுடன் 15-வது நாளை எட்டியுள்ளது. இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும் ரஃபா பாதை மூடப்பட்டது. இதன் காரணமாக சுமார் 24 லட்சம் பேர் உணவு மற்றும்…
-
வளிமண்டலத்தில் புதிய மாற்றம்: அறிவிப்பு வெளியானது!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கமானது, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுப் பெறும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இவ்வாறு வலுப்பெறும் தாழமுக்கமானது, இலங்கையை விட்டு வெளியேறும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
-
WhatsApp அறிமுகம் செய்த புதிய வசதி!
WhatsApp செயலி புதிய வசதிகளை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கையடக்கத் தொலைபேசி ஒன்றில் பதிவிறக்கம் செய்துள்ள Whatsapp செயலியில் இரண்டு கணக்குகளை பராமரிக்க முடியும் என மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலைக்கான வாழ்க்கை ஆகியவற்றை தற்போது ஒரே செயலியில்…