Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    மன்னார் மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை!

    மன்னார் நீர் வழங்கல் திட்டத்தில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இன்று (20) மு.ப. 9 மணி முதல் பி.ப. 6 மணி வரையிலான 9 நேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.…

  2. உள்ளூர்

    மலையக சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

    நுவரெலியா மாவட்டத்தில் அடை மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் பல பிரதேசங்களில்…

  3. உள்ளூர்

    செந்தில் தொண்டமான் பொலிஸாருக்கு விடுத்துள்ள பணிப்புரை!

    நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால், பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும்…

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில்  50 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும். வடமேல் மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல…

  5. உள்ளூர்

    விபத்துக்களில் மூவர் பலி!

    சந்திவெளி மற்றும் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் 4 வயது சிறுமி மற்றும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியின் வேப்பஅடி வளைவில்…

  6. உள்ளூர்

    ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தென்கொரியா ஆதரவு!

    இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும், மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தென்கொரிய ஜனாதிபதி பாராட்டியதுடன், ஜனாதிபதி ரணில்…

  7. உள்ளூர்

    நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்…

  8. உள்ளூர்

    மணல் அகழ்வுக்கு எதிராக திருமலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

    திருகோணமலை, குச்சவெளி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை முதல் நடாத்தப்பட்டு வருகிறது. குச்சவெளி பகுதியில் GSMB மற்றும் MIDWEST நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்கள்…

  9. உள்ளூர்

    நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    சமூக வலைத்தளங்களில் நிர்வாணமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சட்டமூலம் அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்துள்ளார்.…

  10. உலகம்

    புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா!

    விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று (17) ஏவியது. இந்த செயற்கைக்கோள் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும், யோகன் (Yaogan) 39 லோங்…