admin
-
சாய்ந்தமருதில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்!
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்து செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாராங்கற்களை கொண்டு வீதிகளை மறித்து வைத்திருப்பதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக தெரிவித்தும் சாய்ந்தமருது மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் சாலை மறியல் போராட்டத்தில் இன்று (18) காலை முதல்…
-
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில்…
-
புத்தளம் சாஹிரா உடற் கல்வி ஆசிரியர் ஹுமாயூன் மலேஷியாவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை!
தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகின்ற 35 வது சர்வதேச ஓபன் மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டுள்ள புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களான எம்.எஃப்.எம். ஹுமாயூன், எம்.எஃப்.எம். துபையில் ஆகியோர் அங்கு சென்று போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றார்கள்.…
-
யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்: ஐவர் காயம்!
யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் வீடொன்றின் மீது இன்று (16) அதிகாலையில் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டிலிருந்து யுவதியொருவரை காதலித்த நபரொருவராலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…
-
தனக்காகவோ, தன் குடும்பத்தினருக்காகவோ எதனையும் சேர்த்து வைக்காத தூய மனிதர் எம்.எச்.எம். அஷ்ரப்: இன்று அவருடைய 23 வது நினைவு தினம்!
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி பெற்றுத் தந்த அஷ்ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அகால மரணமடைந்து இன்றுடன் (16.09.2023) இருபத்தி மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இள வயதிலிருந்தே கல்வியிலும் ஆளுமையிலும் சிறந்து விளங்கிய அஷ்ரப், 1970 இல் சட்டக்கல்லூரியில் நுழைந்து இலங்கையின் புகழ் பூத்த…
-
சூட்கேஸில் இருந்து சடலம் மீட்பு: சீதுவையில் அதிர்ச்சி!
சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் நேற்றிரவு பயணப் பைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், சடலம் நீல நிற பயணப் பையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம்…
-
ஜனவரியில் மின் கட்டண திருத்தம்!
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. தேவையான தரவுகள் விரைவில் வழங்கப்படும் என இலங்கை மின்சார…
-
ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை: அமைச்சர் மனுஷ நாணாயக்கார!
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமான பணத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்றும், நிதியத்திற்குச் சொந்தமான பணத்தை…
-
ஹங்கேரி-பல்கேரியா இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம்!
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 5-வது மக்கள்தொகை உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இத்தாலி, பல்கேரியா, ருமேனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பல்கேரியா நாட்டின் ஜனாதிபதி ருமென் ராதேவை ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் சந்தித்து எரிசக்தி பிரச்சனைகள் குறித்து…
-
“G77 + சீனா” அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை!
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கியூபாவின் ஹவானா நகரில் நேற்று (15) ஆரம்பமான “G77 + சீனா” அரச…