admin
-
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும்: முத்தையா முரளிதரன்!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 ஒக்டோபர் 5…
-
நிலநடுக்கம் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மோரோக்கா மற்றும் லிபியா மக்களுக்கு கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மோரோக்கோ மக்களுக்கும் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபியா மக்களுக்கும் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை ஒன்று இடம் பெற்றது! அன்மையில் மோரோக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினாலும் மற்றும் லிபியாவில் இடம் பெற்ற வெள்ளத்தினாலூம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும்…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
இன்று (16ஆம் திகதி) மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது…
-
Asia Cup 2023 : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி!
ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சுப்பர் 4 சுற்றின் இறுதி போட்டி நேற்று (13) மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
தென் மாகாணத்திலும் அத்துடன் களுத்துறை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில…
-
இலங்கை, பாகிஸ்தான் இடையிலான மத கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்த பாகிஸ்தான் ஏற்பாடு!
இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின் காந்தாரா பாரம்பரியம் பற்றிய கருத்தரங்கொன்றை நேற்று (13) ஏற்பாடு செய்திருந்தது. பிரபல நாகாநந்தா சர்வதேச பௌத்த கற்கை நிறுவனத்தில் (NIIBS) நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற…
-
உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியீடு!
2023 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. Time Table (PDF) GCE-AL-Examination-Time-Table-2023
-
நீர்வளத்தைப் பாதுகாப்பதற்கென உலக அளவிலான அமைப்பை ஆரம்பித்தது சவூதி அரேபியா!
உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான ஒரு அமைப்பை சவூதி அரேபியா நிறுவுவதாக அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அறிவித்துள்ளார். உலகின் நீர் விநியோகச் சிக்கல்களைச் சீர்செய்யும் தூர நோக்கோடு இவ்வமைப்பு நிறுவப்பட்டுள்ளதோடு சுற்றுச்சூழல் மற்றும் வளங்களை பாதுகாத்தல் தொடர்பான…
-
Update:- லிபியாவை தாக்கிய டேனியல் புயலால்: பலியானோர் எண்ணிக்கை 6,000 ஆக உயர்வு!
லிபியாவில் டேனியல் புயலால், துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 6000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கில் மக்களை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்று இலவச கண் சத்திர சிகிட்சை முகாம்!
கடந்த 11/09/2023 முதல் 17/09/2023 வரை கிழக்கு மாகாண மக்களை மையப்படுத்தி காத்தான்குடி தள வைத்தியசாலையில் இந்த கண் சத்திர சிகிட்சை (கெட்டரிக்) நடந்துவருகின்றது. ஏற்கனவே ஒவ்வொரு ஊரிலும் முற்பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு நடைபெற்ற இச்சத்திர சிகிட்சைக்காக இன்றையதினம் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ளவர்களுக்கான…