Tuesday, November 10, 2026

Update:- லிபியாவை தாக்கிய டேனியல் புயலால்: பலியானோர் எண்ணிக்கை 6,000 ஆக உயர்வு!

1 min read

லிபியாவில் டேனியல் புயலால், துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 6000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கில் மக்களை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.