Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    மனித புதைகுழியில் பெண் போராளிகளின் இலக்கத்தகடுகள் கண்டுபிடிப்பு!

    முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் மூன்றாம் நாள் அகழ்வு பணிகளின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தும் சில சான்றுப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் இலக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெண் போராளிகளின் ஆடைகளுக்கு…

  2. உள்ளூர்

    கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

    ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் தினங்களில் இன்று (09) முதல் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 9, 10, 12, 14, 15ஆம் திகதிகளிலும், 17ஆம்…

  3. உலகம்

    மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி!

    மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி, நேற்று நள்ளிரவு 11.59 மணியளவில்…

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

  5. உள்ளூர்

    LIVE: இன்றைய பாராளுமன்ற அமர்வு: நேரலை – 08.09.2023!

    இன்றைய பாராளுமன்ற அமர்வு: நேரடி ஒளிபரப்பு https://www.youtube.com/watch?v=KVSn2J45WEo

  6. உள்ளூர்

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதான பாதையில் இயங்கும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதம்!

    இன்று காலை காங்கேசன்துறையிலிருந்து (KKS) கொழும்பு நோக்கிச் செல்லும் இரவு அஞ்சல் புகையிரதத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேயங்கொடை மற்றும் கம்பஹா இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும் தாமதமாகச் செல்லும் என…

  7. உள்ளூர்

    புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை!

    நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில்…

  8. உள்ளூர்

    இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்: ஐ.நா!

    டெல்லியில் நடைபெறும் G-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரை பாரதம் என…

  9. உள்ளூர்

    கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்ப்பு!

    வெற்றிடமாக உள்ள சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார். இவ்விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…

  10. உள்ளூர்

    இன்று 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான…