Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இவ்வார ஜுமுஆ குத்பாவுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கியிருக்கும் தலைப்பு!

    எதிர்வரும் 2023.09.08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தை 'சமூக ஒற்றுமையின் முக்கியத்துவமும் அவசியமும்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது. 'சமூக ஒற்றுமை' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி…

  2. உள்ளூர்

    கபொ.த (உ/தர) பரீட்சை- 2022: பெறுபேறு மீளாய்வுக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

    2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தரப் உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் மதிப்பீடுகளுக்காக இன்று (07) முதல் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் மதிப்பீடுகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என…

  3. உள்ளூர்

    இன்றைய பாராளுமன்ற அமர்வு: நேரலை – 07.09.2023!

    https://www.youtube.com/watch?v=bzUz05uS24A

  4. உள்ளூர்

    வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தில் திருத்தம்: இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார!

    நிபுணர்களின் உதவியுடன் வெளிநாட்டிலிருக்கும் இந்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரித்து, அதனை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கு இணையாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத்…

  5. உள்ளூர்

    நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

    தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 30,300 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…

  6. உள்ளூர்

    முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

    பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்தியடையாத பிரதேசமாக காணப்பட்ட பியகம…

  7. உள்ளூர்

    நாட்டில் இன்று ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த  மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வடமத்திய…

  8. உள்ளூர்

    இன்றைய பாராளுமன்ற அமர்வு: நேரலை – 06.09.2023!

    https://www.youtube.com/watch?v=bzUz05uS24A

  9. உள்ளூர்

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்!

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரக்கட்சியின் 72 ஆவது தேசிய…

  10. உள்ளூர்

    ஆதித்யா எல்-1 விண்கலம் தொடர்பில் இஸ்ரோ வெளியிட்ட தகவல்!

    ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதித்யா விண்கலம் 11345 கிலோமீற்றர் புவி சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை இந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும்…