Thursday, November 26, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இலங்கையில் 57 இலட்சம் மக்கள் வறுமையில் – உலக வங்கி!

    இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும்…

  2. உள்ளூர்

    நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி முறையில் புதிய மாற்றம் வேண்டும் – ஜனாதிபதி!

    அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களா மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய…

  3. உள்ளூர்

    வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது விழுந்த மரம்!

    நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் நேற்று இரவு (05)  நானுஓயா பிரதான நகர் நோக்கி  பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் சிறுவன் ஒருவன் காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார்…

  4. உள்ளூர்

    எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ…

  5. அரசியல்

    ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இன மோதல் ஏற்படலாம் – பாட்டலி சம்பிக்க ரணவக்க!

    ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் மத இன வேறுபாடுகள் தலைதூக்கலாம் எனவும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இதேவேளை முஸ்லிம்…

  6. உள்ளூர்

    Update :- சுதந்திரக் கட்சியின் பதவிகளுக்கு புதிய நியமனங்கள்!

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக கே.பி. குணவர்தனவும் பொருளாளராக ஹெக்டர் பெத்கமேவும் சிரேஷ்ட பிரதித் தலைவராக சரத் ஏக்கநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  7. உள்ளூர்

    கட்சியின் முக்கிய உறுப்பினர்களை நீக்கினார் மைத்ரி!

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்த சிலர் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியில் இருந்து லசந்த அழகியவன்னவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீரவும்,…

  8. உள்ளூர்

    இன்றும் நாளையும் 25 ரயில் பயணங்கள் ரத்து..!

    இன்றும் (30) நாளையும் (31) கரையோர ரயில் வீதியில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில்…

  9. உள்ளூர்

    இந்திய முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை!

    பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என  இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சியை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அதன் தலைவர் திரு.அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்தியாவில் இருந்து முட்டை…

  10. உள்ளூர்

    செயற்கை நுண்ணறிவை சுகாதார துறையில் உள்வாங்க வேண்டும் – ஜனாதிபதி!

    இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 - 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதார துறையை மேம்படுத்தி…