admin
-
2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
-
இலங்கை ரூபாய் தொடர்பில் வௌியான சூப்பர் செய்தி!
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.…
-
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு மறுப்பு!
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர். சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 கைதிகளும் 11 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்நிலையில், இன்று(13) விடுவிக்கப்படும்…
-
IMF தலைவராக கிறிஸ்டலினா மீண்டும் தேர்வு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நேற்று (12) அவர் தெரிவு செய்யப்பட்டார். அந்த…
-
புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் விடுதலை!
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர். சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 கைதிகளும் 11 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர். நாடளாவிய ரீதியில்…
-
ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம் – அமெரிக்கா எச்சரிக்கை!
சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குறுகிய காலத்தில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும்' என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில், இஸ்ரேல் தாக்குதல்…
-
புத்தாண்டை முன்னிட்டு சிறுவர் இல்லங்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து பரிசு!
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. வீடுகள் அல்லது பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காவிட்டாலும் சகல பிள்ளைகளுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிக்கிட்ட…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
-
மலேஷியா தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிக்கு விஜயம்!
மலேஷியா தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் பாதிழ் ஹிஷாம் பின் ஆதம் அவர்கள் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மாலை (05) சினேகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். பெரிய பள்ளியின் கட்டடக்கலை வடிவமைப்பு மற்றும் பழைமை வாய்ந்த மணிக்கூடு போன்றவற்றை பார்வையிட்டதோடு கலந்துரையாடல்…
-
4 இலங்கையர்களை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த 4 பாகிஸ்தானியர்கள் கைது!
இலங்கை பிரஜைகள் நால்வரை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் நான்கு பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து குறித்த இலங்கையர்களை தடுத்து வைத்துள்ளனர். நேபாள பொலிஸாருக்கு அந்நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய இரகசிய…