Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    லிந்துலையில் வேன் விபத்து: இருவர் படுகாயம்!

    ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் வேனில் சென்ற மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (26) காலை 5…

  2. உள்ளூர்

    அதிகரிக்கும் வெப்பம்: கண்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு எச்சரிக்கை!

    வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வுவனியா, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பம் காணப்படுவதால் அவசர எச்சரிக்கை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அதிகரித்துவரும் வறட்சி காரணமாக அதிகமான தண்ணீரை பருகுவதுடன் கண்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும்,…

  3. உள்ளூர்

    கிழக்கில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 5 பொலிசார் பணி இடைநிறுத்தம்!

    கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பொலிசார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிசார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு…

  4. உள்ளூர்

    ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் முடிவு!

    கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 18 மாதங்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனை சேர்ந்த அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால்…

  5. உள்ளூர்

    முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார்!

    முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார். இன்று(26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அன்னாரது ஜனாஸா தற்போது Kirulopone இலுள்ள Prime Apartmentயில் வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் அண்மையில் நாடு பூராகவும்…

  6. உள்ளூர்

    வங்கிகளுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள உத்தரவு!

    உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி வீதங்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் குறைக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. அடமான வட்டி வீதங்கள், கடன் வட்டி வீதங்கள், கடனட்டை வட்டி வீதங்கள்போன்றவற்றின் வட்டி வீதங்களை குறைக்க இதன்…

  7. உள்ளூர்

    முட்டை இறக்குமதி தொடரும் என அறிவிப்பு!

    முட்டை இறக்குமதி தொடரும் என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம்  அறிவித்துள்ளது. முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டிருந்த முட்டை தட்டுப்பாட்டை தவிர்க்க முடிந்ததாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைக் கொள்கையின் அடிப்படையில்,  அரச வர்த்தக பல்நோக்கு…

  8. உள்ளூர்

    வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

    தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிடுகின்றார். குறைந்தளவு நீர்…

  9. உள்ளூர்

    முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

    முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக…

  10. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…