admin
-
அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் தெரிவு !
இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் (Institute of Engineers, Sri Lanka -IESL) "Junior Inventor of the Year 2023" எனும் தலைப்பில் நடாத்திய. இந்த போட்டியானது மாகாண ரீதியில் அண்மையில் நடைபெற்றது. அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச்…
-
இலங்கை விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் புகழாரம்!
அமெரிக்காவின் பொறியியல் பேராசிரியரும்,விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வு கூடத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான இப்ராஹிம் ஜவாஹிர் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது எமக்குப் பெருமையைத் தருகிறது. சர்வதேசத்தில் பல முக்கிய விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள இவர் அமெரிக்காவில் 'அமெரிக்க இயந்திர பொறியியலாளர் சமூகம்' இற்கான (The American…
-
பியகம வர்த்தக வலய குப்பை மலை தீயினால் பிரதேச வாசிகளுக்குப் பாதிப்பு!
பியகம வர்த்தக வலயத்தினுள் காணப்படும் குப்பை மலை தீப்பற்றிக் கொண்டதால் அதனை சூழ உள்ள நாகஹவத்த, வேகத்த, வலகம பூந்தோட்டம் மற்றும் கந்தவத்த முதலான பகுதியிலூள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது. இரசாயனப்பொருட்கள், பிளாஸ்டிக், ரெஜிபோம், பொலித்தீன், துணி மற்றும் உலோகத்துண்டுகளும் இந்த குப்பை…
-
பொலிஸ் காவலில் உயிரிழந்த ராஜகுமாரி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
வெலிக்கடையில் பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் மரணம்…
-
உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சபாநாயகருடன் சந்திப்பு!
உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எலெய்ஜா ஒகுபு மற்றும் கௌரவ அப்து கடுன்டு ஆகியோர் மரியாதையின் நிமித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (24) பாராளுமன்றத்தில் சந்தித்தனர். 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உகண்டாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும்…
-
மட்டக்குளியில் பதற்றம் : ஒருவர் படுகொலை!
மட்டக்குளி – பர்கியூசன் வீதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சில குழுக்களுக்கு இடையில் கடந்த இரு வாரங்களாக முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று காலை குறித்த தோட்டத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் இனவாத ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்…
-
நிலவில் திட்டமிட்டபடி ஆராய்ச்சியை தொடங்கியது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ அறிவிப்பு! (VIDEO)
சந்திரயான் 3 லேண்டர் சிறப்பாக செயல்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் நகரத் தொடங்கியது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் ஆறு மணி நேரம் கழித்து பிரக்யான் ரோவர் மெல்லமெல்ல…
-
தலங்கமயில் துப்பாக்கிச் சூடு!
தலங்கம – பட்டபொல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இரண்டு பேர், நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தவாரம் பதிவான பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில்…
-
முஸ்லிம் சமய திணைக்களம் துரித நடவடிக்கை!
குர்ஆன் மத்ரஸாக்களின் கற்றல்-கற்பித்தல் முறைகளைச் சீரமைப்பதில் முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ஒரு பொதுவான பாடத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதுடன் இவ்விடத்தில் முஸ்லிம் அமைப்புகளின் கருத்துக்களைத் திரட்டுவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகிறது. பொதுவான பாடத்திட்டத்தின்…
-
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பற்றாக்குறை: 50% வெற்றிடம்!
இந்நாட்டிலுள்ள சுமார் 50% பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 12,992 இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 6,548 விரிவுரையாளர்களே பணிபுரிந்து வருவதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், கல்விசாரா பணியாளர்களிலும் இந்த நிலைமையைக்…