Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உலகம்

    நைகர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்: ஜனாதிபதி சிறைபிடிப்பு!

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரில் திடீரென இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, ஜனாதிபதி முகமது பாசுமை சிறைபிடித்தனர். இதனை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து…

  2. உள்ளூர்

    13ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு வௌியானது!

    அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

  3. உள்ளூர்

    நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிடும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

    வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்ல விரும்பும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பப் பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 2 – 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்லும்போது அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை முன்வைக்க…

  4. உள்ளூர்

    தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது!

    முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்…

  5. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

  6. உள்ளூர்

    குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: வைத்தியர் தீபால் பெரேரா!

    குழந்தைகளுக்கான தடுப்பூசி பெற்றுக் கொடுக்க அஞ்ச வேண்டாம் என கொழும்பு லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி வகைகளை ஏற்றுக் கொள்ளாமை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை…

  7. உள்ளூர்

    லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றம்: மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

    பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கிப் புறப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

  8. உள்ளூர்

    சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற வேன் விபத்து!

    வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில், கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிவல்கந்துர பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (26) காலை வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. விபத்தின் போது, ​​வேனில் சாரதி மற்றும் நான்கு பயணிகள் பயணித்துள்ளதுடன்,…

  9. உள்ளூர்

    சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் திணைக்களத்திற்கு!

    மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெஹரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திணைக்களம் பல வருடங்களாக இராணுவத்தின்…

  10. உள்ளூர்

    இலங்கையில் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!

    2030 ஆம் ஆண்டளவில் திரவ பால் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19ஆவது அமர்வில் இத்தாலியில் உணவு மற்றும் விவசாயத்திற்கான மரபணு வளங்கள் தொடர்பான ஆணைக்குழுவில்…