Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    Online கடவுச்சீட்டு குறித்து வௌியான தகவல்!

    கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் 30 நாட்களில் 29,578 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களில் 5,294 பேர் ஒரு…

  2. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

  3. உள்ளூர்

    கோழியிறைச்சியின் விலை அதிரடியாகக் குறைப்பு!

    ஒரு கிலோ கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோழியிறைச்சி ஒரு கிலோ கிராமின் விலை 1450 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.…

  4. உள்ளூர்

    2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம்!

    நாடளாவிய ரீதியில் 2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் கிராம சேவை…

  5. உள்ளூர்

    ‘சினோபெக்’ எரிபொருள் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!

    சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று (15) முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனம் நாட்டில் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் திறக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

  6. உள்ளூர்

    யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

    யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் அவர்களை பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடருவதால் வடக்கு மற்றும் கிழக்கு…

  7. உள்ளூர்

    இறக்குமதி கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படும் காலம் அறிவிக்கப்பட்டது!

    எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களில் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய…

  8. உள்ளூர்

    தேசிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை செய்யும் பரிதாபம்!

    கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் தேசிய சாதனை படைத்த சச்சினி கௌசல்யா பெரேரா மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வருகின்றார். இவர் 9 தடவைகள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டி இருந்தார். பாதுக்க பிரதேசத்தில் வசிக்கும் இவர், சிறுவயது…

  9. உள்ளூர்

    மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை!

    மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் விசேட இணையத்தளம் மூலம் ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மருந்துகளின் அளவு…

  10. உள்ளூர்

    பதுளையில் பஸ் விபத்து – 10 பேர் படுகாயம்!

    பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுவரையில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர். அந்த பகுதியில் மீட்பு பணிகள் துரதமாக இடம்பெறுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்த  மேலதிக விசாரணைகளை…