Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பாகங்கள் கொள்ளை!

    குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பாகங்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 938,000 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் காரின் உரிமையாளரான நாரம்மல பிரதேசத்தில் வசிக்கும்…

  2. உள்ளூர்

    கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 4000 வீடுகள்!

    கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்காக 6 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு கே மாவத்தை, ஸ்டேடியம் தோட்டம், அப்பல்வத்தை,…

  3. உள்ளூர்

    வரி அறவீட்டு செயற்பாடுகளில் குறைபாடு!

    வரிகளை அறவிடும் செயல்முறையை நெறிமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும், அதற்கான ஆதரவையும் வழங்குவதற்குப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின்…

  4. உள்ளூர்

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு!

    சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 14…

  5. உள்ளூர்

    இன்று கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு!

    கொழும்பின் பல இடங்களில் இன்று (15) 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணி முதல் இரவு 10 வரை இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு 01 முதல் 04…

  6. உள்ளூர்

    பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

  7. உள்ளூர்

    கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை நீர்வெட்டு!

    கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை 15 ஆம் திகதி 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில் கொழும்பு 01,02,03,04,07 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  8. உள்ளூர்

    அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை!

    அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும்…

  9. உள்ளூர்

    இலங்கையை துரிதமாக்க டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம்!

    இலங்கையை துரிதமாக்க டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை…

  10. உள்ளூர்

    வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு!

    இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வில் பேருந்துகள் கையளிக்கப்பட்டது. அந்தவகையில் வவுனியா…