admin
-
மலையக ரயில் சேவையில் பாதிப்பு!
மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை - வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலொன்று தடம்புரண்டுள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில் சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
-
விடுமுறை குறித்து அதிபர்களுக்கு விசேட அதிகாரம்: கல்வி இராஜாங்க அமைச்சர்!
சீரற்ற காலநிலையால் தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். குரல்பதிவு ஒன்றை அனுப்பியுள்ள அவர், சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயகத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், நுவரெலிய…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில…
-
விசேட வைத்தியர்கள் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் யோசனை அமைச்சரவைக்கு!
விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். விசேட…
-
மீண்டும் இலங்கைக்கு சீனாவில் இருந்து விமானம்!
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான Air China மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கியுள்ளது. இதற்கமைய முதல் விமானம் நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், Air China…
-
எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில்
நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்துகொண்டு அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும்…
-
கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்!
தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தனியார்…
-
தற்போதைய மழை நிலைமை மேலும் தொடரும்!
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…
-
இலங்கை வங்கி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம்!
இலங்கையில் தற்போது காணப்படுகின்ற 1988ம் ஆண்டு 30ம் இலக்க வங்கி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, உத்தேச திருத்த சட்டமூலத்தை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிரந்தர பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில், வங்கி கட்டமைப்பை நடத்திச் செல்லும் நோக்குடன் இந்த திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின்…
-
கிளிநொச்சியில் துப்பாக்கி பிரயோகம்!
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (28) அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காரில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத இருவர்,…