Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. பொழுதுபோக்கு

    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள Threads!

    ட்விட்டர் சமூக வலைத்தளத்திற்கு மாற்றாக Meta-வின் Threads தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. Threads தளம் ஆரம்பிக்கப்பட்ட 7 மணித்தியாலங்களில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளதாக Meta தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டரை விலைக்கு வாங்கினார். இந்த…

  2. உள்ளூர்

    பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

    நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமைமேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பிரதான நகரங்களுக்கான…

  3. உள்ளூர்

    ADVERTISEMENT: அறிவாளுமை மிக்க பெண் ஆளுமைகளை உருவாக்கும் கதீஜதுல் குப்ராவுக்கு புதிய மாணவியர் அனுமதி!

    மத்திய மாகாணம், வட்டதெனிய ரம்மியமான சூழலில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பல்துறை தேர்ச்சி மிக்க சீரான இஸ்லாமிய பெண் ஆளுமைகளை உருவாக்குதலை நோக்காகக் கொண்ட…

  4. உள்ளூர்

    புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

    இவ் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று…

  5. உள்ளூர்

    இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி!

    நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான…

  6. உள்ளூர்

    இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்த மீண்டும் யோசனை!

    ஜப்பானின் நிதியுதவியுடன் இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பில் ஜப்பானுடன் இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடனான கலந்துரையாடலைத்…

  7. உள்ளூர்

    மத்திய வங்கியின் வட்டி வீதம் குறைப்பு!

    மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (05) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில்…

  8. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த…

  9. உள்ளூர்

    நுவரெலியாவில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு!

    நுவரெலியாவில் சீரற்ற காலநிலை, கடும் காற்றுடன் கூடிய மழைக் காரணமாக பிரதான வீதிகளில் பாரிய மரங்களின் கிளைகள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இன்று (05) அதிகாலை நுவரெலியா நகரில் அமைந்துள்ள ரீகல் சினிமா அரங்கிற்கு அருகில் பாரிய மரம் ஒன்றின் கிளை…

  10. பொழுதுபோக்கு

    “மாமன்னன்” சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அருமையான படைப்பு: ரஜினி பாராட்டு!

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான…