-
ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 2,000 பேர் குருதிப் புற்றுநோயினால் (Blood Cancer/Leukaemia) பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.…
-
இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா கமால் மௌலா மசூதியை, சரஸ்வதி கோயில் என அறிவித்த உயர்நீதிமன்றம்.
மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா கமலா பள்ளிவாசலை சரஸ்வதி கோவில் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக தொல்லியல் துறை வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, இஸ்லாமியர்கள் கேட்டால் சட்டத்துக்கு உட்பட்டு புதிய…
-
முஸ்லிம் சமூக விவகாரங்களை ஆழமாக அறிக்கையிட்ட மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜின் மறைவுக்கு முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்!
கனடாவில் காலமான இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (வயது 72) அவர்களின் மறைவு குறித்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இலங்கையின் மிகச்சிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவராகவும், அரசியல் ஆய்வாளராகவும் மதிக்கப்பட்ட டி.பி.எஸ்.…
-
புத்தளம் தள வைத்தியசாலை தரமுயர்வு வெறும் “ஆவணங்கள்” அல்ல.
-தில்சான் முஹம்மத் (Fb) புத்தளம் தள வைத்தியசாலை பல தசாப்த காலமாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறம்தள்ளப்பட்டமைக்கு அரசியல் மட்டுமல்ல, அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் இனவாத போக்கும் ஒரு முக்கிய காரணமாகும். புத்தளம் தள வைத்தியசாலை வடமேல் மாகாணத்தின் ஆளுகையின் கீழ் இருந்த போது, பயனாளிகளின்…
-
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நல்லமல்கள் நிகழும் காலம்: துல்-ஹஜ் முதல் பத்து நாட்கள்
-முஹம்மத் பகீஹுத்தீன் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா அடியார்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக ஆண்டுதோரும் நல்லமல்கள் செய்வதற்கான பல பருவ காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவை அல்லாஹ்வை நெருங்குவதற்கான அரிய சந்தர்ப்பங்களாகும். அந்தவகையில்தான் துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும் அமைந்துள்ளன. இறையுதவியால் பாக்கியம் நிறைந்த…
-
நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ மழை
மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…
-
அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் அரபு மொழித் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தேசிய அளவிலான அல்குர்ஆன் அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி – 2026" (Al-Qur’anic Scientific Arabic Calligraphy Competition and Exhibition…
-
காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!
மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களில், ஹமாஸ் அமைப்பின் காசா பிராந்திய இராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியான அல்-தின் அல்-ஹத்தாத் (Ezaddin Al-Haddad) குறிவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு…
-
78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!
மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு தினம். உலகெங்கிலும் உள்ள பாலஸ்தீன மக்களால் 'நக்பா' (Nakba) - அதாவது "பேரழிவு" என்று அழைக்கப்படும் இந்த துயர நிகழ்வு அரங்கேறி, நேற்றுடன் (மே 15) 78 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1948…
-
இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்
இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி மீது 50 வீத மேலதிக வரியை விதிப்பதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் அனுமதியுடன் வெளியான விசேட வர்த்தமானிக்கமைய இன்று முதல் இந்த மறுசீரமைப்பு அமுலுக்கு வருகிறது. இன்று முதல் 3 மாத…









