-
நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மா விலைகள் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. விலைத் திருத்தத்தின்படி, 450 கிராம் (450g) இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் (1kg) பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 125…
-
‘என் சகோதரியை எண்ணிப் பெருமைப்படுகிறேன்’ அயர்லாந்து அதிபரின் சகோதரி சிறைபிடிப்பு: காசா உதவிக் கப்பலை மறித்த இஸ்ரேல்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற ‘குளோபல் சுமுத் பிளோட்டிலா’ கப்பல் படையைச் சைப்ரஸ் அருகே சர்வதேசக் கடல் பகுதியில் வைத்து இஸ்ரேல் ராணுவம் அதிரடியாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது, அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னொலியின் சகோதரியும்…
-
எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!
இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) போன்ற கொடிய நோய்த்தொற்றுகள் பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் கட்டுப்படுத்தி, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக…
-
பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்
பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாணாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழுவின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.…
-
பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உதவி வரும் எகிப்துக்கு வருடாந்தம் 1.3 பில்லியன் டொலர்களை வழங்கி வரும் அமெரிக்கா
-லத்தீப் பாரூக் எகிப்து 7500 ஆண்டுகளுக்கும் மேலான வளமான வரலாற்றைக் கொண்ட உலகின் பண்டைய நாடுகளில் ஒன்றாகும். அது நைல் நதி நாகரிகம் மற்றும் உலக அதியங்களில் ஒன்றான பிரமிட்களுக்கு பெயர் போன நாடாகும். பெரும்பாலும் எகிப்தை “உம்முத் துன்யா - உலகின் தாய்”…
-
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு
யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி இன்று (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவு…
-
படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!
தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு மாகாணத்திலும், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல…
-
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து சபையின் துணை நிறுவனமான மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்திற்காக 104 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கை இன்று (18) கையொப்பமிடப்பட்டது. இந்நிகழ்வு, பத்தரமுல்லை, கொஸ்வத்தவில் அமைந்துள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர…
-
கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !
மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ (Muslim Friendly Tourism & Hospitality Awareness Seminar 2026) கடந்த 2026 மே…
-
உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி) நிறைவேற்றுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) முஸ்லிம்களுக்கான மார்க்க மற்றும் பொதுவான வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில், “எனவே,…









