-
சிக்கனமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன் ‘புத்த ரஷ்மி வெசாக் வலயம்!
வெசாக் பண்டிகை தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் நேற்று (20) அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கியமாக ‘புத்த ரஷ்மி’ விசாக வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் விசாக வலயக் காலப்பகுதியில் எரிசக்தி பயன்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.…
-
‘என் தந்தை வெறுப்புக்கு எதிரானவர்’-மகள் ஹவா உருக்கம்: சான் டியாகோ துப்பாக்கிச் சூட்டில் பல உயிர்களைக் காப்பாற்றி வீரமரணமடைந்த பாதுகாவலர் அமீன் அப்துல்லா!
அமெரிக்காவின் சான் டியாகோ கவுண்டியில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசலான 'இஸ்லாமிய மையத்தில்' (Islamic Center of San Diego) கடந்த திங்கள்கிழமை மதியம் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டில், இருவர் உட்பட பாதுகாப்பு காவலர் அமீன் அப்துல்லா (51) சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி ஏந்திய…
-
பிள்ளையானை இயக்கியது மஹிந்த குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட உண்மைகள்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அசாத் மௌலானா வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை…
-
வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகள் விரைவில்
வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகளை ஜூன் மாதம் 10ம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுமன பதில் மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகம் என்.தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ஒப்பந்த நிபந்தனைகளுக்கமைய இந்த வருடம் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.…
-
முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை!
இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. வரவிருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின்…
-
சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றையதினம் (21) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய…
-
சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 01 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை அவரைத் தடுப்பு காவலில் வைத்திருக்குமாறும், அன்றைய தினம் நீதிமன்றத்தில்…
-
எபோலா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு!
எபோலா வைரஸ் பரவல் நிலைமையை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தியுள்ளதை அடுத்து, அதற்கு இணங்க இலங்கையிலும் 5 முக்கிய அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன…
-
தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: புத்தளத்தில் ‘பெஃப்ரல்’ அமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு!
தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில் புத்தளம் நகரில் நடைபெற்றது. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் முதன்மை வளவாளராக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம். எம்.…
-
இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!
இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், நாட்டின் உப்பு ஏற்றுமதி மூலம் 205 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது. இந்த வருமானத்தை மேலும் விரிவுபடுத்தி, 2030 ஆம்…









