Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!

    2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும் உள்ள வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு வாகன உரிமையாளர்ளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு, நாரஹேன்பிட்டி தலைமைக் காரியாலயம்…

  2. உள்ளூர்

    1967க்குப் பிறகு தமிழக வரலாற்றில் முதல்முறையாக அமைச்சரவையில் இணைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி: பதவியேற்றார் ஷாஜகான்.

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் , விசிகவின் வன்னி அரசு அமைச்சர்களாக பதவியேற்றனர். தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதலமைச்சருடன் சேர்த்து 33 அமைச்சர்கள் பதவி…

  3. உள்ளூர்

    IMF இன் 5, 6 ஆம் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்

    இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும் புதன்கிழமை (27) பரிசீலிக்கவுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத்…

  4. உள்ளூர்

    200மி.மீ பலத்த மழை: அதிக மழை வீழ்ச்சி கம்பஹாவில்

    கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (21) காலை 8.30 மணி முதல் இன்று (22) அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழைவீழ்ச்சி மையங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி…

  5. உள்ளூர்

    முழந்தாளிட்டுக் கட்டப்பட்ட குளோபல் சுமுத் புளோட்டிலா ஆர்வலர்கள்: இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இலங்கை கண்டனம்.

    காசா பகுதிக்கு ஆதரவாகச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவினர் இஸ்ரேலியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த நிலையில், அங்கு கைது செய்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆர்வலர்களை மனிதநேயமற்ற முறையில் நடத்துவது போன்ற வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இதாமர்…

  6. உள்ளூர்

    வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

    எதிர்வரும் 2026 மே 30 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை அமல்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இடையூறுமின்றி மத வழிபாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். வெசாக்…

  7. இந்தியா

    தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை: விசிக, முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்படும் முக்கிய பதவிகள்.

    விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இலாகாக்கள் இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இந்த துறைகள் விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவை விரிவாக்கம்,…

  8. உள்ளூர்

    இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் இரகசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மையங்கள் : வெளிநாட்டவர்கள் கைது

    இரத்மலான சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு மையத்தில் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. தொலைத்தொடர்பு அதிகாரிகளின் உதவியுடன் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் நடத்திய…

  9. உள்ளூர்

    ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஹில் டோல் எழுதிய தேசிய பாதுகாப்பு குறித்த ‘Security Beyond Empowerment’ என்ற நூல் வெளியீடு!

    இலங்கை பொலிஸ்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு உளவுத்துறையின் மூத்த நிபுணரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் மஹில் டோல் அவர்கள் எழுதிய “බලගැන්වීමෙන් ඔබ්බට ආරක්ෂාව” (Security Beyond Enforcement) என்ற புதிய நூல் நேற்று (20) பிற்பகல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற…

  10. உள்ளூர்

    கொழும்பில் குவைத் தூதருக்கு பிரம்மாண்ட வரவேற்பு: இருநாடுகளின் மனிதாபிமான ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி!

    கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில், இலங்கையின் பல்வேறு மனிதாபிமான மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குவைத் தூதர்  சலே எம்.ஏ.எஸ். அல்-சராவியை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அசனார் முகமது மிஹ்லார் (Asanar Mohamed Mihlar) தலைமையில்…