Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

    இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ முனீர் முலப்பர் அவர்கள், இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரிச் சேவைகள் மற்றும் ஹஜ் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இன்று (மே 23) சவூதி அரேபியாவின் ஜெத்தாவில் அமைந்துள்ள கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச…

  2. உள்ளூர்

    தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

    ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினரும், இந்திய பொருளாதார மையத்தின் (ICIF) பொதுச் செயலாளருமான H. அப்துர் ரகீப் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.…

  3. உள்ளூர்

    மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

    தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். அதன்படி, தியத்தலாவ பகுதியில் 28 நோயாளர்களும் வெலிமடை பகுதியில் 13 நோயாளர்களும் ரிகில்லகஸ்கட பகுதியில் 25…

  4. உள்ளூர்

    வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

    எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில் 2,388 தன்சல்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) தெரிவித்துள்ளது. மே மாதம் 29ஆம் திகதி வரை இந்த தன்சல்களைப் பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்…

  5. உள்ளூர்

    கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு: ஜனாதிபதி அறிவிப்பு!

    கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளதாக அவர்…

  6. உள்ளூர்

    நாட்டின் சில இடங்களில் பிற்பகலில் மழை:6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

    இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீ. அளவான…

  7. உள்ளூர்

    கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

    ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மரணம் தொடர்பில் இதுவரை 10க்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. எயார்பஸ் கொள்வனவின் போது பில்லியன் டொலர்களை இலஞ்சமாக பெற்றார் என்ற…

  8. உள்ளூர்

    பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

    முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதிவான் சதுரங்க எரங்க திசாநாயக்க இந்த உத்தரவினை பிறப்பித்தார். மாத்தறை, எலியகந்த…

  9. உள்ளூர்

    வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

    அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான) பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது. களனி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவான சுமார் 300 மி.மீ. குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சியை அடுத்து இந்த…

  10. உள்ளூர்

    21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

    டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான…