-
ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம், வரவிருக்கும் புனித பக்ரீத் (ஈத் அல்-அதா) பண்டிகையை முன்னிட்டு கால்நடை போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் இந்தத் திடீர் நடவடிக்கையால், மாடுகளை வளர்த்து…
-
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப்…
-
ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்
எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட மத வழிபாடுகள் நடைபெறும் பிரதான பள்ளிவாசல்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என…
-
40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !
குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஒஸ்திரியா, மலேசியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, நேபாளம், தென்…
-
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!
இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது தொடர்பான சிகிச்சை களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் 12 அதிநவீன கோல்போஸ்கோபி (Colposcopy) இயந்திரங்கள் இந்த ஆண்டு ஏற்கனவே வைத்தியசாலையில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 06 இயந்திரங்களை அடுத்த மாதம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த…
-
விமல் வீரவன்ச கைது
இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு இன்றைய தினம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிசார் விடுத்த அழைப்பிற்கிணங்க அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ்…
-
ஹிஜ்ரி 1447ஆம் வருடத்துக்கான புனித ஹஜ் கடமைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன: இன்றைய தினம் ஹாஜிகள் மினா கூடாரங்களில் தங்கியிருந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள்.
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் கடமைகள் இன்று (துல்ஹஜ் 08) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகின்றன. உலகெங்கிலும் இருந்து வருகை தந்துள்ள லட்சக்கணக்கான யாத்திரிகர்கள், ஹஜ்ஜின் முதல் கட்டமாக கூடாரங்களின் நகரம் என்று அழைக்கப்படும் 'மினா' (Mina) பகுதியை நோக்கி இன்று காலை முதல்…
-
வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர் நேற்றிரவு சிறைச்சாலை கூண்டியல் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மாணி வித்தியா…
-
ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்
இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முலப்பரின் தலைமையில் நேற்றைய தினம் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை சிலோன் ஹவுஸில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் இலங்கை…
-
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய…









