Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    ஒருங்கிணைந்த மீளாய்வு குறித்து தீர்மானிக்கும் IMF செயற்குழு!

    புத்தரின் 2570-ஆம் ஆண்டில் வரும் அரச வெசாக் விழாவை, இவ்வருடம் ‘தட்சிண பிரபா’ என்ற பெயரில், மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று (27) தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. புத்தரின் ‘அபித்தரேத கல்யாண’ என்ற உன்னத வார்த்தைகளையும், 'பொது நன்மைக்காக நாம் ஒன்றுபடுவோம்”…

  2. உள்ளூர்

    பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு இடையில் விசேட சந்திப்பு!

    ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வு பெற்ற) நேற்று (26) மொஸ்கோ நகரில் ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் வசிலி ஒஸ்மகோவ் (Vasily Osmakov) அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மொஸ்கோவில் நேற்று (26)…

  3. உள்ளூர்

    நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் (75 mm) அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,…

  4. உள்ளூர்

    நாளை மஹர மற்றும் கம்பஹாவில் 12 மணித்தியால நீர்வெட்டு!

    மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களுக்கு நாளை (27) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (27) பி.ப. 07.00 மணி முதல் மறுநாள் (28) மு.ப. 07.00 மணி…

  5. உள்ளூர்

    போதைப்பொருள் கடத்தல்: 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு!

    தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார். குறித்த…

  6. உள்ளூர்

    தேசபந்துவிற்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிக்கை

    முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ போராட்டக் களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்…

  7. உள்ளூர்

    அரபா தின உரை நேரடி ஒளிபரப்பு நேத்ரா அலைவரிசையில்..: அஷ். முஹம்மத் பிர்தவுஸி நளீமி, அஷ்.அப்துல் முஜீப் ஸாலிஹ் ஆகியோர் பங்கேற்கின்றனர்!

    புனித ஹஜ் பெருநாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அரபா தின விசேட உரை, இன்று பிற்பகல் 2:00 மணி முதல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா (Nethra TV) அலைவரிசை ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மினாவில் இருந்து அரபா மைதானத்தில் ஒன்று கூடியிருக்கும் கோடிக்கணக்கான…

  8. உள்ளூர்

    கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

    மேலதிக பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தாதது தொடர்பாக கொழும்பு மாநகர சபை (CMC) மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையால் அரசாங்கத்திற்குச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் ரூ. 1,034 மில்லியன் VAT வரியை வசூலிக்க உத்தரவு கோரி, உள்நாட்டு…

  9. உள்ளூர்

    நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு மழைக்கான வாய்ப்பு

    நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

  10. உலகம்

    33 ஆண்டுகளுக்குப் பின் அபூர்வ நிகழ்வு: அரஃபாத் நன்னாளில் புனித காபாவிற்கு நேர் உச்சியில் தோன்றும் சூரியன்!

    இஸ்லாமிய நாட்காட்டியின் மிக முக்கியமான மற்றும் புனிதமான நாளான அரஃபாத் தினத்தில்  சூரியன் மக்காவிலுள்ள புனித காபாவுக்கு நேர் மேலாக உச்சி வானில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு இந்த ஆண்டு  நிகழவுள்ளது. இந்த அபூர்வ நிகழ்வானது 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது…