Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    நாளை முதல் முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு!

    அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற…

  2. உள்ளூர்

    ‘அமைதியும் சகவாழ்வும் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப உறுதிபூணுவோம்’: பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

    தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ‘ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது அன்பார்ந்த, மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஹஜ் பெருநாளானது,…

  3. உள்ளூர்

    அமைதியான, ஒற்றுமையான மனித சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்: ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் அழைப்பு!

    உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம்…

  4. உள்ளூர் கட்டுரைகள்

    இப்றாஹீம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை): வரலாற்றின் மிகப் பெரிய சோதனையிலிருந்து நாம் கற்கும் 5 ஆழமான பாடங்கள்:ஹஜ் பெருநாள் விசேட கட்டுரை

    நன்றி: மிஸ்காத் ஆய்வு நிலையம் கலாநிதி அஷ்ஷெய்க் அரபாத் கரீம் மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தில் ஆற்றிய உரையின் எழுத்து மூலமான தொகுப்பு. வாழ்க்கையில் ஒரு சிறிய முடிவை எடுப்பதற்கே நாம் இன்று தடுமாறுகிறோம். ஒரு தொழில் மாற்றம் அல்லது ஒரு வாழ்க்கை முறை மாற்றம்…

  5. நாட்டில் இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலால் பாதிப்பு!

    நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட, கண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதிப்புகள் குறித்து பதிவாகியுள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  6. உள்ளூர்

    ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்!

    உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் ஈகைத் திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள் நாளை (28) கொண்டாடப்படவுள்ளது. மத வழிபாடுகளில் ஈடுபடும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்…

  7. உள்ளூர்

    International Association For Quality Education மற்றும் Amazon College இணைந்து நடத்திய சர்வதேச தரமான கல்வி மாநாடு 2026.

    சர்வதேச தரமான கல்விக்கான அமைப்பு மற்றும் Amazon College இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச தரமான கல்விக்கான மாநாடு ஸ்ரீலங்கா ஃபவுண்டேஷன் இன்ஸ்டிட்யூட் இல் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், கல்வித் துறை நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து…

  8. உள்ளூர்

    வெசாக், ஹஜ் பண்டிகைகளை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட சலுகை!

    இம்முறை 2026 மே மாதம் 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் எட்டவிருக்கும் ஹஜ் மற்றும் வெசாக் பண்டிகைகளை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கான விசேட வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, 2026.05.28 மற்றும் 30 ஆகிய…

  9. உள்ளூர்

    வெசாக் பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

    2026 ஆம் ஆண்டு தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மதுபான சாலைகள், இறைச்சிக் கடைகள், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் இரவு விடுதிகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி,…

  10. உள்ளூர்

    GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

    GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் எச்சரித்துள்ளது. வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கவும், போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களால்…