-
தேசிய சுற்றாடல் வாரம் இன்று முதல்
உலக சுற்றாடல் தினத்திற்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் வாரம் இன்று ஆரம்பமாகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு வெசாக் பௌர்ணமி தினம் காரணமாக அடவிசி போதி மரக்கன்று பகிரும் வேலைத்திட்டம் இன்று காலை மல்கோன பெதியாகொட ஸ்ரீ வாபிகாராமையில் இடம்பெற்றது. “Urgent Climate…
-
பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி
புத்த பெருமான் அருளிய போதனைகளுக்கமைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்ட, பௌதீக பூசைகளை விடப் பௌத்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற அர்த்தமுள்ள வெசாக் பண்டிகையாக இந்த வெசாக் பண்டிகை அமைய வேண்டும் என இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் பிரார்த்திக்கின்றேன். வெளி உலகை ஒளிபெறச் செய்வதைப் போலவே,…
-
meningitis வைரஸ் குறித்து பாடசாலைகளுக்கு விசேட அறிவுறுத்தல்
தற்போது பரவி வரும் என்டரோ வைரஸினால் ஏற்படும் மெனின்ஜயிடிஸ் நோய் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதற்கமைய கல்வியமைச்சிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நோய் பரவாமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய…
-
ஒற்றுமை, மற்றும் சகவாழ்வை மேம்படுத்தும் வெசாக் வைபவம் நல்லிணக்கத்தின் அடையாளமாகும்:ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்துச் செய்தி!
புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். பௌத்த மத பாரம்பரியத்தால் செழித்து விளங்கும் உயரிய கலாசாரத்தை மரபாகக் கொண்ட இலங்கை மக்கள், உலக பௌத்த மதத்தவர்களுடன் இணைந்து இப்புனிதத் திருநாளை…
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!
புனித வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி நாளை (30) முதல் பல விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவைகள் நாளை (மே 30) முதல் மே 31ஆம் திகதி வரை தடையின்றி…
-
குறிப்பிட்ட ஒரே முஅல்லிமை தெரிவுசெய்யுமாறு முஸ்லிம் திணைக்களம் ஹஜ் முகவர்களை நிர்பந்திப்பதே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்’: ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் அம்ஜதீன் NewsNow-இற்கு பிரத்தியேக பேட்டி!
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றுள்ள இலங்கை ஹாஜிகள், மினாவில் உள்ள கூடாரங்களில் தங்களுக்குரிய அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவரும், அம்ஜா டிராவல்ஸ் (Amja Travels) நிறுவனத்தின் உரிமையாளருமான அல்ஹாஜ் ஏ.எம். அம்ஜதீன்…
-
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை – கலகெதர பகுதி பணி ஆரம்பம் !
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் (Central Expressway) ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதிக்கான நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பிரிவின், இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த விசேட…
-
மினா கூடாரங்களில் இலங்கை ஹாஜிகள் எதிர்நோக்கும் கடும் அசௌகரியங்களுக்கு ஹிஸ்புல்லாஹ் MP கண்டனம்
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் நோக்கில் புனித மக்கா நகரிற்கு சென்றுள்ள இலங்கை ஹாஜிகள், மினா கூடாரங்களில் மிகவும் கவலைக்கிடமான மற்றும் மனிதாபிமானமற்ற அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, அங்கு தங்கியுள்ள பல ஹாஜிகள் தனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்…
-
வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !
வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர்…
-
பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்றுக்கான சாத்தியம்!
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…









