-
இன்று முதல் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை அதிகரிக்கும்.
இன்று (02) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் மழை நிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இப்பிரதேசங்களில்…
-
மீகொடை தன்சல் விபத்து: சாரதிக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்
மீகொடை பகுதியில் வெசாக் தன்சல் நிகழ்வில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கெப் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (01) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…
-
பிரதி வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டால் மக்காவில் ஏற்பட்ட அஷ் ஷேக் அர்கம் நூரமித் விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டது!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூரமித் சம்பந்தப்பட்ட அண்மைக்கால உணர்வுப்பூர்வமான விவகாரம் சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். 'கொழும்பு டைம்ஸ்'ஊடகம் எழுப்பிய கேள்விக்கு நேற்று…
-
மூளைக்காய்ச்சல் தொற்று தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், சுத்தமான குடிநீரை,…
-
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் ( 03)புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக கடந்த…
-
எரிபொருள் QR முறைமையை இறுக்கமாக்க அரசாங்கம் தீர்மானம்!
நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் QR குறியீட்டு முறைமை மிகவும் கடுமையான முறையில் அமல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க இன்று (01) அறிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே…
-
‘ஆயிரம் கிராமங்கள்’ திட்டம் நாளை ஆரம்பம்
கிராமிய மக்களின் வறுமையை போக்கும் நோக்கில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 1000 திட்டங்களை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது. சமூக அபிவிருத்தி சபை ஊடாக அடையாளம் காணப்பட்ட உற்பத்தி பொபருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஜீவனோபாய அபிவிருத்திக்கு…
-
வெசாக் தன்சல் கூட்டத்தில் கார் மோதி கோர விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!
வெசாக் வாரத்தை முன்னிட்டு கொழும்பு, மீகொடை சந்தி அருகே அமைக்கப்பட்டிருந்த தானசாலையில் (தன்சல்) வரிசையில் காத்திருந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு (மே 31) இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் காயமடைந்ததாக பொலிஸார்…
-
நாட்டின் பல பகுதிகளில் மாலையில் மழை
நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடைக்கிடையியே பிற்பகல்…
-
மலேசியாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த அன்வர் இப்ராஹிம் பரிசீலனை: ஐந்து முக்கிய காரணங்கள்
தன் ஆளும் கூட்டணியில் மோதல்கள் தீவிரமடைந்தால், முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்போவதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அடுத்த பொதுத்தேர்தல் பிப்ரவரி 2028 வரை நடத்தப்பட வேண்டியதில்லை என்றாலும், அதற்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலை நாட்டின் மன்னரிடம் அன்வர் கோரலாம்.…








