Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    நண்பகலில் சூரியன் உச்சம்: சில பகுதிகளில் பிற்பகலில் இடியுடனான மழைக்கு சாத்தியம்

    சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று  மதியம் சுமார் 12.11 மணியளவில் பொம்பரிப்பு, அனுராதபுரம், மிகிந்தலை, ஹலன்பிந்துனுவெவ, அக்போபுர, மற்றும் சேருநுவர போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா, மாத்தளை, வதுளை, கேகாலை…

  2. உள்ளூர்

    ‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

    சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த தானப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை. நடைபெறவுள்ளது. தேசிய இரத்த வங்கியின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், "உங்கள் இரத்தம் ஒரு உயிரைக் காக்கும்!" என்ற கருப்பொருளின் கீழ் இந்தத்…

  3. உள்ளூர்

    சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

    இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள், நிதி மற்றும் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர்களைச் சந்தித்து வர்த்தகத் துறையில் நிலவும் முட்டுக்கட்டைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிதி அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நிதி பிரதி அமைச்சர் …

  4. உள்ளூர்

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

    ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்தப் புத்தாண்டு…

  5. உலகம்

    மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

    புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இன்று காலை (10) புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பேருந்து நிலையத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள்…

  6. உள்ளூர்

    நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!

    நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிப்புறங்களில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளை காலை 10.00 மணிக்கு முன்னதாக நிறைவு செய்யுமாறு கொழும்பு…

  7. உள்ளூர்

    பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு!

    அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான…

  8. உலகம்

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

    ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் அதிபரின் பிரதிநிதிகள்…

  9. உள்ளூர்

    நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

    நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியனின் தெற்கிலிருந்து…

  10. உள்ளூர்

    பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

    பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து அதிகளவு பணம் செலவிடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே, இவ்வாறான நிகழ்ச்சிகளை மிகவும் எளிமையான முறையிலும் குறைந்த செலவிலும் நடத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பெற்றோர்களுக்கு மேலதிக…