Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

    சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 2026 மார்ச் 30 அன்று, பாகிஸ்தானின் பஹவல்பூர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் (The Islamia University of Bahawalpur) உடற்பயிற்சி சிகிச்சைத் துறைத் தலைவர் கலாநிதி ஆயிஷா…

  2. உள்ளூர்

    விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

    விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாக்கும் வகை யிலும், ஏனைய சமூ கங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.…

  3. உள்ளூர்

    சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

    நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் பணியாளர் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளனர். இந்த உடன்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன்,…

  4. உள்ளூர்

    இலங்கைத் தூதுவர் – நேபாளப் பிரதமர் சந்திப்பு!

    நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய, காத்மண்டுவைத் தளமாகக் கொண்ட ஏனைய தூதரகத் தலைவர்களுடன் இணைந்து நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு சிங் தர்பாரில் உள்ள நேபாளப் பிரதமர் மற்றும் அமைச்சரவை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற…

  5. உலகம்

    காசாவில் அல் ஜசீரா செய்தியாளர் முகமது விஷாஹ் கொ*லப்பட்டார்: பத்திரிகையாளர்கள் பலி எண்ணிக்கை 262 ஆக உயர்வு.

    அல் ஜசீரா முபாஷர் (Al Jazeera Mubasher) தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது விஷாஹ் (Mohammed Wishah), காசா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட…

  6. உலகம்

    லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம்: ஈரான் எச்சரிக்கை.

    பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட  பிறகு,நேற்று புதன்கிழமை  மத்திய பெய்ரூட்டில் உள்ள பரபரப்பான வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் முன் அறிவிப்பின்றி நடத்தப்பட்டன. இதில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் லெபனான் தெரிவித்துள்ளது.…

  7. உள்ளூர்

    சில பகுதிகளில் பிற்பகலில் மழை: நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை

    மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே…

  8. உள்ளூர்

    கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

    2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கிரீஸ் தடை விதிக்கும் என்று கிரேக்கக் குடியரசின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் இன்று தெரிவித்துள்ளார். சிறுவர்களிடையே அதிகரித்து வரும் பதற்றம், தூக்கப் பிரச்சனைகள் மற்றும் இணையத் தளங்களுக்கு…

  9. உள்ளூர்

    இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

    குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15 முதல் இலங்கையின் கொழும்புக்கு நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய சேவை, இரு நாடுகளுக்கும் இடையேயான விமான இணைப்பை வலுப்படுத்தி, சிறந்த பயண வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

  10. உள்ளூர்

    புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

    இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பரிந்துரைக்கமைய ‘கல்விச் சபை’ ஒன்றினை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்தக் கல்விச் சபையானது நான்கு பிரதான துறைகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளதுடன், சட்ட விவகாரங்கள், தர உறுதிப்படுத்தல்,…