Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

    இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08)  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக்…

  2. உள்ளூர்

    ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

    இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள் குறித்துப் பேசுகையில் நடுநிலைமையையும் சமூகப் பொறுப்பையும் பேணுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக சில இடங்களில் இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கங்களின் போது,…

  3. உள்ளூர்

    தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

    தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சேவையானது திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என அதன் பதில் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பி.…

  4. உள்ளூர்

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம்!

    எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள புத்தாண்டு விழாக்கள் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார நிறுவனம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்…

  5. உலகம்

    ஈரானுடன் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம்:ஈரான் முன்வைத்த 10 நிபந்தனைகள்

    ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உடனடி பதிலடித் தாக்குதல் நடத்தியது. கடந்த ஒரு…

  6. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்

    மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

  7. உலகம்

    ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

    ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பாரசீக மொழியில் இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையானது, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கான ஒரு புதிய இலக்கைக் குறிப்பதாக இருக்கலாம் என்று ஈரானால் சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக ஈரான் -…

  8. உள்ளூர்

    இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

    இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அவர்களை கைதுசெய்துள்ளனர். கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட சேவையாளர்கள் எண்ணிக்கைக்கு அப்பாற் சென்று மேலதிகமாக 6 பேரை இணைத்துக்கொண்டு…

  9. உள்ளூர்

    இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

    சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் சில பகுதிகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 07) நண்பகல் 12:13 மணியளவில் பின்வரும் பிரதேசங்களுக்கு நேரே சூரியன் உச்சம்…

  10. உள்ளூர்

    புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

    அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். தற்போதைய உலகளாவிய போர்ச் சூழ்நிலையால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் அதற்குக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் எரிபொருள் மற்றும் எரிசக்திக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதாகவும்,…