Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

    இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இந்தத் தொகை மதிப்பு இலங்கையின்…

  2. உள்ளூர்

    புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

    சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பஸ் சேவையை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. இதன்கீழ் நாளாந்தம் மேலதிகமாக 250 பஸ்கள் தூர இடங்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், தேவையேற்படின் மேலதிக பஸ்களையும்…

  3. உள்ளூர்

    மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும்: IMF கணிப்பு!

    மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக்…

  4. உள்ளூர்

    இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

    நாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சீரான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களினால் 676 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும்…

  5. உள்ளூர்

    20 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

    வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான…

  6. உள்ளூர்

    சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

    அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் (Writ) மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு…

  7. உலகம்

    பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

    உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சிரிய தலைநகர் டமாஸ்கஸிற்கு வருகை தந்தனர். அங்கு அவர்கள் சிரியத் தலைவர் அஹமது அல்-ஷாராவுடன் (Ahmed al-Sharaa) முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். கடந்த வாரம் துருக்கி மற்றும் வளைகுடா…

  8. உள்ளூர்

    புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

    இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவு மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்காக மக்கள் அதிகளவில் இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும்…

  9. உள்ளூர்

    மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

    இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகளைக் கொண்ட “தர்மசக்தி அமைப்பு”, தற்போது நிலவி வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை நிறுத்துமாறு கோரி, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின்…

  10. உள்ளூர்

    QR கொடுப்பனவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

    புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக மேம்பட வேண்டுமென ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய டிஜிட்டல் யுகத்தை நோக்கி பரிணாமமடையும் போது இது மிகவும் விசேட மைல்கல்லாக அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய QR கொடுப்பனவை…