Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

    சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக…

  2. உள்ளூர்

    அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

    உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 12.5 கிலோ சிலிண்டரின் விலையினை 775 ரூபாவினால் உயர்த்தியுள்ளது – புதிய…

  3. உள்ளூர்

    ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

    இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத்  தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite)…

  4. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

    நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு. வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

  5. உள்ளூர்

    மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

    நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு கடந்த பல வருடங்களாக இப்பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவதில் தன்னால் இயலுமான பங்களிப்பைச் செய்து வருவது எல்லோரும் அறிந்த உண்மை. இந்த வகையில் ஏனைய மாவட்டங்களோடு…

  6. உலகம்

    இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

    ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள்…

  7. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல். திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய…

  8. உலகம்

    காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

    போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு காசாவின் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் அமைந்துள்ள பகுதியில் நேரடி பல்கலைக்கழகக் கல்வியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. கான் யூனிஸின் அல்-மவாசி பகுதியில் இந்த "பல்கலைக்கழக வளாகம்" அமைக்கப்பட்டுள்ளது. இதன்…

  9. உள்ளூர்

    இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

    நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா அறக்கட்டளையின் (NIDA Foundation) "நடமாடும் சகவாழ்வுத் திட்டத்தின்" கீழ் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது. "எமது தாய்நாட்டில் அமைதியையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவோம்" எனும் கருப்பொருளில் அமைந்த இந்நிகழ்ச்சி, கடந்த…

  10. உலகம்

    பெலாரஸில் அதிரடி: தன்பாலின ஈர்ப்பை ஆதரிப்பது இனி கிரிமினல் குற்றம்!

    பெலாரஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசுவது அல்லது அத்தகைய கருத்துகளைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. தன்பாலின உறவுகள், பாலின மாற்றம் மற்றும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாமல்…