-
இலங்கைக்கான எண்ணெய், சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுக்கும் (Andrey Rudenko) இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய (02) தினம் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இரு தரப்பினரும் இலங்கை…
-
இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்துக்கு இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கம் கண்டனம்: உடனடியாக ரத்து செய்யவும், அவசர சர்வதேச நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை.
இஸ்ரேலியர்களுக்கு எதிராக கொடிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை இஸ்ரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியதை இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கம் (SLCSP) வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், அதனை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறது.…
-
மின்னல் தாக்கம் குறித்து அறிவுறுத்து : 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இன்று (03) பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் 18…
-
அரச செலவுகளை முகாமைத்துவம் செய்ய சுற்றுநிரூபம்!
மத்திய கிழக்கு போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து, அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணுவதை உறுதிப்படுத்துவதற்கும், தற்போதைய அரச நிதி மற்றும் அனுமதிக்கப்பட்ட அரச செலவு எல்லைகளுக்குள் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுற்றறிக்கை…
-
“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி
சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சார் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் போக்குவரத்து குறித்து மேக்ரான் ஆலோனை நடத்தினார். அப்போது…
-
மக்காவில் உள்ள ராபிதாவின் அனுசரணையில் உயர்கல்வி கற்ற இரட்டை சகோதரிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகள்
இம்ரான் ஜமால்தீன் பணிப்பாளர், ராபிதாவுக்கான (MWL) இலங்கை பிரதிநிதி. மக்காவில் உள்ள ராபிதாவின் (MWL) அனுசரணையில் உயர்கல்வி பயின்ற இரட்டையர் சகோதரிகள், இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். "இஸ்ரா இஸ்மாயில் மற்றும் இஸ்னா இஸ்மாயில் ஆகிய…
-
எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மாற்றம்!
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடி, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles - EV) தேவையை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பெட்ரோல்…
-
கொழும்பு மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்ட நீர் வெட்டுகள்!
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (3) நீர் விநியோகத் தடைகள் தொடரும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. NWSDB நேற்று (02) வெளியிட்ட அறிக்கையின்படி, கலதுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களினால்…
-
ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம்?
ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் (05) ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு குறிப்பிடும்போதே லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இவ்வாறு…
-
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலில் மழைக்கு சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (3) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…









