“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி

Date:

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சார் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் போக்குவரத்து குறித்து மேக்ரான் ஆலோனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது அல்லது அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது என்பது ஈரானின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஈரானை தவிர்த்துவிட்டு இப்பகுதியில் எடுக்கப்படும் எந்தவொரு தன்னிச்சையான முடிவும் கூடுதல் மோதல்களுக்கே வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த நீரிணை ஒரு முக்கியப் பாதையாக இருப்பதால், மேக்ரானின் இந்த கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...

கூடுதல் சீட் பெல்ட்களைப் பொருத்திக்கொள்ள அனுமதி: புதிய விதிமுறை குறித்து போக்குவரத்து அமைச்சர் விளக்கம்.

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ஆசனப்பட்டை (Seat Belt) சட்டத்தின் கீழ், ஐந்து பேரடங்கிய...