-
ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதிநிதிகள்!
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி…
-
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல்: அரச செலவினங்களைக் குறைக்கப் புதிய கட்டுப்பாடு!
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தைச் சமாளிக்கவும், அத்தியாவசியச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும் அரச செலவினங்களை முறையாக நிர்வகிப்பது அவசியமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் புதன்கிழமை அரச…
-
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (02) முதல் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது. நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்!
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83 ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான இவர், 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மேலும், தனது அரசியல்…
-
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கத்தைப் பேணும்போது எவ்விதமான உடல் அல்லது மன ரீதியான தண்டனைகளையும் வழங்க முடியாது எனத் தெரிவித்து கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்கள், அனைத்து மாகாண…
-
உயர்தரப் பெறுபேறுகளுக்கு அப்பால் பரந்து விரிந்துள்ள கல்வி மற்றும் தொழிற்றுறை வாய்ப்புகள்
-ஜெஸார் ஜவ்பர்- 1. அறிமுகம் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் இலங்கையின் கல்விப் புலத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பது வெறும் ஒரு பரீட்சை மட்டுமல்ல; அது பல வருட கால உழைப்பு, கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் ஒரு ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். இந்தப் பெறுபேறுகள்…
-
இரண்டு மாதங்களில் 1,480 மில்லியன் டொலர் வருமானம்!
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றம் (Remittances) 1,480.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நாட்டுக்கு அனுப்பப்பட்ட 1,121.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன்…
-
ஏயார்பஸ் ஊழல் விவகாரம்: ஷமீந்திர ராஜபக்ச, பிரியங்கா விஜேநாயக்க ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை!
ஸ்ரீலங்கன் எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் திறந்த…
-
இன்றிலிருந்து பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் மழை!
இன்றிலிருந்து (02) எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (02) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் பல…
-
மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்று ஜே. ஜமீலா சாதனை!
பதுளை மாவட்டம் சில்மியபுரத்தைப் பிறப்பிடமாகவும் மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜே. ஜமீலா அவர்கள் மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (IIUM) தனது கலாநிதி (PhD) பட்டத்துக்கான வாய்மொழிப் பரீட்சையில் (Viva Voce) மிகச்சிறப்பாகத் தேறி சித்தியடைந்துள்ளார். அந்தப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச இஸ்லாமிய சிந்தனை மற்றும்…









