-
நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறதா?: டிரம்ப் பரிசீலனை.
அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். த டெலிகிராப் பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று சாடிய ட்ரம்ப், பிரித்தானியாவிடம் ஒரு…
-
உயர் தர கணிதப் பிரிவில் கிளிநொச்சிக்கு முதலிடம்
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியல், இரசாயனவியல், இணைந்த கணிதம் பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ள அவர் பொதுஅறிவு பரீட்சையில் 80 புள்ளிகளையும், பொது ஆங்கிலம் பாடத்தில்…
-
புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூல மாணவர்கள் சாதனை: உயர்தரப் பெறுபேறுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்!
Dilshan Mohamed சமீபத்தில் வெளியான உயர்தரப் (A/L) பெறுபேறுகளில் புத்தளம் மாவட்டத் தமிழ் மொழி மூல மாணவர்கள் படைத்துள்ள வரலாற்றுச் சாதனையை பாராட்டி, பிரபல சமூக ஆர்வலர் தில்ஷான் முகமது தனது முகப்புத்தகத்தில் (Facebook) நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்தப் பதிவில் தற்போது…
-
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்!
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அத்துடன், வாகனச்…
-
4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட கொவிட் ஜனாஸா எரிப்பின் 6ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு
நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட, பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவு கூரும் நிகழ்வு நேற்றைய தினம் (31) தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெற்றது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் தொற்று உலகெங்கும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களைக் காவு கொண்டிருந்த சூழ்நிலையிலே, நமது நாடான…
-
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது என அந்தச் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக்…
-
மின்கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாகத் தீர்மானித்தது. இதற்கமைய குறித்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட 13.56% கட்டண அதிகரிப்பு யோசனைக்கு…
-
நாளை முதல் வரட்சி வானிலையில் மாற்றம்
நிலவும் வரட்சியான வானிலையில் நாளை முதல் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் கடும் வெப்பமான வானிலை தொடரும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்வதற்கு சாத்தியமுள்ளது. நாட்டின் ஏனைய…
-
எரிபொருள் விலை கட்டுப்பாடு: அரசாங்கத்தின் விசேட மானியம் :
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் விலையை அதிகரிக்காமல் இருக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. இதன்படி, இறக்குமதியாளர்களுக்கு பெற்றோல் ஒக்டேன் 92 லீற்றருக்கு ரூ. 20, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்கு ரூ. 100 மானியமாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில்…
-
தரம் 2 – 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்க்க புதிய வழிகாட்டல்!
மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும் 6ம் வகுப்புகளைத் தவிர்த்து 1 முதல் 11ம் தரம் வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் இந்த சுற்றுநிரூபம் செல்லுபடியாகும். இது தொடர்பில் கல்வியமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் கலாநிதி ஹரினி…








