-
தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக குறைத்த அமைச்சர்கள்!
அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைத்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தனா அபேரத்ன தெரிவித்தார். தற்போது நிலவிவரும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பொதுமக்களுக்கு ஒரு…
-
மாபெரும் ஆளுமை ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு:ரவூப் ஹக்கீம் எம்.பி ஆழ்ந்த இரங்கல்
மருத்துவப் பேராசிரியரும், இலங்கையின் சிறுநீரகவியல் துறையின் தந்தையுமான வித்யா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அன்னாரின் மறைவு ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளார்.…
-
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்க அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படுகிறது. அதன்படி, Fried Rice மற்றும் கொத்து…
-
சிஐடிக்குள் இஷாரா செவ்வந்தியின்பிறந்தநாள் கொண்டாட்டம் ; பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிரடி
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு…
-
இலங்கை சிறுநீரக மருத்துவத்தின் தந்தையான பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் காலமானார்
இலங்கையின் முன்னணி மருத்துவரும் சிறுநீரக நிபுணருமான பேராசிரியர் டொக்டர் ரிஸ்வி சரீப்,நேற்று (30) திங்கட்கிழமை தமது 77ஆவது வயதில்கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இலங்கையில் முன்னோடியாக திகழ்ந்த இவர், மூன்று குழந்தைகளின் தந்தையாவார். அன்னாரின் ஜனாஸா இன்று (31)…
-
பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா…
-
பாடசாலைகளுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மாத்திரம் அனுமதி!
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகக் கல்வி அமைச்சு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. வழிகாட்டல்கள் வருமாறு, அனைத்துப் பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரம் நடத்தப்படும். மறு அறிவித்தல் வரை அனைத்து புதன்கிழமைகளும் பாடசாலை விடுமுறை…
-
அடையாளம் தெரிந்தும் இலக்கு வைக்கப்பட்ட ஊடக வாகனம்: பெண் ஊடகவியலாளர் பாத்திமா படூனி படுகொலை!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 'அல் மயாடீன்' செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஃபாத்திமா ஃபட்டூனி கொல்லப்பட்டார். தெற்கு லெபனானின் ஜெசின் மாவட்டத்தில் போர் நிலவரங்களைச் செய்தியாகச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, ஃபாத்திமா ஃபட்டூனி பயணித்த வாகனம் மீது இஸ்ரேலியப் படைகள் நேரடியாக ஏவுகணைத்…
-
36 வருடங்களின் பின் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (30 ) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1990ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி புனித…
-
தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை
நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார…









