Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்!

    2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. இந்த மின்சாரக் கட்டணத் திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட 13.56%…

  2. உலகம்

    போர் தொடுத்தவர்களின் இரத்தம் படிந்த கைகளின் வேண்டுதலை இறைவன் ஏற்கமாட்டார்’ – போப் பிரான்சிஸ்

    போப் லியோ குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தன்னுடைய உரையின்போது, மேற்காசிய போர் நடந்து வரும் சூழலில், போரில் ஈடுபடுவது பற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் குறிப்பிட்டு பேசினார். போரில் ஈடுபடுபவர்களின் வேண்டுதல்களை இறைவன் நிராகரித்து விடுவார் என கூறினார். சிலுவையின் பாதையில் நடந்தவர் இயேசு…

  3. உள்ளூர்

    அடையாள அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!

    கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று (30) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம், மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப்…

  4. உள்ளூர்

    நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிக வெப்பமான வானிலை

    நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை இன்றும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஓரளவு மழை பெய்வதற்கான…

  5. உள்ளூர்

    டொலரின் ஆதிக்கம் முடியப்போகிறதா? ஹார்முஸ் நீரிணையும் உலக அரசியலும்.

    -Dr.Ashker Aroos (Naleemi) ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். கடந்த 500 ஆண்டுகால உலகப் பேரரசுகளின் வரலாற்றை ஆய்வு செய்தவரும், கோடிக்கணக்கான டாலர் நிதியை நிர்வகிப்பவருமான ரே டாலியோ (Ray Dalio), இது குறித்து ஒரு கட்டுரையை…

  6. உள்ளூர்

    எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

    எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது QR குறியீட்டு முறை தொடர்பில் தற்போது காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து அதன் தொழில்நுட்ப திறனை மேலும்…

  7. உள்ளூர்

    ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

    சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு அவசர பாதுகாப்பு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் வான்பரப்பில் இடைமறிக்கப்படும் ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது அவை வீழ்ந்த இடங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் தொடர்பான காணொளிகளைப் பதிவு செய்வதோ அல்லது…

  8. உள்ளூர்

    மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

    மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர். கெப் வாகனமொன்றின் செஷி இலக்கத்தை மாற்றி அதனை போலியாக பதிவு செய்வதற்கு உதவி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைதான அவரை இன்றைய…

  9. உள்ளூர்

    நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

    நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறைந்த காற்றின் வேகம் மற்றும் சீரற்ற காற்றை கொண்ட முதல் இடைப்பருவ காலத்தில் நாடு தற்போது உள்ளது எனவும் இதுவே வெப்பம் அதிகரிக்க காரணம் எனவும்…

  10. உள்ளூர்

    வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

    நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். எனவே, நீரை வீண் விரயம் செய்யாது, அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு அவர்…