எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

Date:

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது QR குறியீட்டு முறை தொடர்பில் தற்போது காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து அதன் தொழில்நுட்ப திறனை மேலும் செயல்திறன்மிக்கதாக பாயன்படுத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் எரிபொருள் தேவை குறித்தும் ஆராயப்பட்டது.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...