Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21010 articles
  1. உள்ளூர்

    அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

    அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை அதிகாரி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் அரச சேவை ஆணைக்குழு, நாடாளுமன்றக் கணக்குக் குழு…

  2. உள்ளூர்

    எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

    இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதாகவும் லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே. ரகு அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய லங்கா IOC நிறுவனம்…

  3. உலகம்

    வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

    வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், “அவசர எச்சரிக்கை. வடகொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த எச்சரிக்கையைத்…

  4. உள்ளூர்

    20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது

    20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற இரு அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் தீயணைப்பு அதிகாரி மற்றும் மீட்பு பணியாளர் ஒருவர் இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய…

  5. உள்ளூர்

    மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

    புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும்…

  6. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

    மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய…

  7. உள்ளூர்

    எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

    மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக இலங்கை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்துள்ளது. இதற்கு அமைவாக, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க வெளிவிவகார,…

  8. உள்ளூர்

    இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

    இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான வீதியில் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாணத்திற்கு பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே தெரிவித்துள்ளார். நிமிடத்திற்கு 10,000 லீற்றர் (10 கன…

  9. உள்ளூர்

    அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

    ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று (12) கொழும்பு, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய…

  10. உள்ளூர்

    ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

    காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45 பேரின் உடல்கள் இன்று (13) ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. காலி வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த உடல்கள் தற்போது மத்தள வானூர்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை…