Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21009 articles
  1. உள்ளூர்

    7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

    இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் தர்ம மண்டபத்தில் முஸ்லிம் சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வு கடந்த 14 ஆம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 'தர்ம சக்தி' அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த இப்தார் நிகழ்வு, அந்த விகாரையில் தொடர்ந்து…

  2. உள்ளூர்

    நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

    சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் யூத் கிளப் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் சகவாழ்வு இப்தார் நிகழ்வு நேற்று புத்தளம் மல்ஹாஸ் வரவேற்பு மண்டபத்தில் மிகச் சிறப்பாக…

  3. உள்ளூர்

    புதிய வக்ஃப் சபை நியமனம்: அவசரகால நியமனங்களைத் தவிர்த்து நடுநிலையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

    புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள சூழலில், அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து சமூக செயற்பாட்டாளர் சிராஜ் மஷுர் தனது முகப்புத்தகத்தில் முக்கியமான சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து சில கருத்துகளைப் பகிர்வது அவசியம். நாட்டிலுள்ள…

  4. உள்ளூர்

    ‘MOTHER LANKA’ பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம்

    ‘MOTHER LANKA’ என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளமொன்றை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் மக்களின் கருத்து, யோசனைகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைக்க இதனூடாக…

  5. உள்ளூர்

    35000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டிற்கு

    35000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் யுத்தம் நிலவும் சூழலில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கப்பலின் வருகை முக்கியமானது. இந்த…

  6. உள்ளூர்

    35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்: ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டம்

    QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் மேலாண்மை அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைக்க போதுமானதாக இல்லை என்று நாட்டின் முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டங்களைத் தொடங்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த முறையின்…

  7. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

    இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…

  8. உள்ளூர்

    QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

    ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள், எவ்வித சிக்கலுமின்றி புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள (Update) முடியும். வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்கள் மாறியுள்ளவர்கள் மற்றும் புதிதாக வாகனங்களை வாங்கியவர்கள்…

  9. உள்ளூர்

    IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

    சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 6 ஆவது கடன் தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக நடத்தப்படும் மீளாய்வு பேச்சுவார்த்தைகளுக்காகவே அவர்கள் வருகை தரவுள்ளதாக நிதிப்…

  10. உள்ளூர்

    அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

    அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை அதிகாரி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் அரச சேவை ஆணைக்குழு, நாடாளுமன்றக் கணக்குக் குழு…