-
ஸகாதுல் பித்ருடன் புனித ரமழானை நிறைவு செய்வோம்!
-முஹம்மத் பகீஹுத்தீன் ஸகாதுல் பித்ர் என்பது வசதியுள்ள அனைவர் மீதும் ரமழானில் கடமையாகும் ஒரு வணக்கமாகும். பெருநாள் தினத்தில் தன் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு வசதியிருந்தால் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் ஸகாதுல் பித்ரை கொடுப்பபது வாஜிபாகும். பராமரிப்பாளர் மீதுள்ள பொறுப்பு தன்னுடைய…
-
மத்திய கிழக்கு போரால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மூன்று குழுக்கள் நியமனம்!
மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த குழுக்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் அமரசூரிய தெரிவித்தார். பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும்…
-
தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அறிவிப்பு!
இயல்பான நுகர்வின் கீழ் இலங்கையில் எரிபொருள் கையிருப்பு எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்பது குறித்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (17) சிறப்பு அறிக்கை வெளியிட்ட அமைச்சர், பின்வரும் விவரங்களை வெளிப்படுத்தினார். ஒக்டேன் 92 பெற்றோல்…
-
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் . 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில்…
-
Rainco நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஃபௌஸ் அவர்களின் மனைவி காலமானார்
இலங்கையின் வர்த்தகத் துறையில் முன்னிலை வகிக்கும் Rainco (Pvt) Ltd. நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகருமான அல்ஹாஜ் பவுஸ் அவர்களின் அன்பு மனைவி ஹாஜியானி சம்சுன் நிஹாரா பவுஸ் இன்று (17) காலை காலமானார். அன்னார் கடந்த சில நாட்களாக சுகயீனமுற்று சிகிச்சை…
-
எரிபொருள் விநியோக முறைகேடுகளுக்கு 119 தொலைபேசி வசதி
QR குறியீடுகளின்றி சட்டவிரோதமாக எரிபொருள் பெறும் சம்பவங்களை முறைப்பாடு செய்வதற்கு 119 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விலக்கமூடாக முறைகேடுகளை முறையிட முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு வுட்லர் தெரிவித்தார். எரிபொருள் வழங்குவதில் நிலவும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக, தற்போது பொலிஸ் நடமாடும்…
-
நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்
இன்றையதினம் (17) நாட்டின் மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை,…
-
இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!
இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள், இன்று (16) எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் ஊடாக மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர்…
-
இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!
இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (RAW) மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம்…
-
7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் தர்ம மண்டபத்தில் முஸ்லிம் சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வு கடந்த 14 ஆம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 'தர்ம சக்தி' அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த இப்தார் நிகழ்வு, அந்த விகாரையில் தொடர்ந்து…









